Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ21 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Ud padichu azhugai varadhu. Thulasi sonnadhu ovvonnum nenjai urukkiduthu. Shobha, your writing is awsome. Thulasi eppadi manam maara poraalnu theriyalaye.
 
உங்கள ரொம்ப பிடித்திருக்கு ஆன ரதிய கல்யாணம் பண்ணிக்கோங்க. ஐய்யோ இருவருமே ரொம்ப பாவம். இவர்கள் வாழ்க்கையில் எப்படித்தான் சேர்வார்களோ. மிக அழகான அருமையான வரிகள். நன்றி தோழி.
 
அதானே பாத்தேன்...என்னடா கொஞ்சம் ஜாலியா கதைய கொண்டு போரிங்களேnnu நினைச்சா இந்தா வச்சிங்கள ஆப்பு
 
Top