எவ்வளவு அழகான குடும்பம்...
thanks dearAaahaa....ivvalavu alakaana kudumbam , thulasi yai etru kollumaa....interesting ud sis
அக்கா பொண்ணு நந்தினியை மாமனுக்கு பேசுற ஆசை கொம்மைக்கு ஆனா அக்கா விருப்பம் என்னணு தெரியலையே..... நந்தினியை வேண்டாம்னு சொல்லுறதை காரணம் காட்டி மாசி வேற ஏதாவது வம்பு சேவானோ....
தங்கம் துளசி ரெண்டு பெரும் உங்களை விட்டுட்டு இருக்க மட்டுரங்க .... எப்படி சமாளிக்க போறீங்க மூர்த்தி sir
இதுல கோமல் தான் துளசினு தெரிஞ்சா என்ன ஆகும்... பாம்பே விஷயம் யாருக்கும் தெரியாது தானே தெரிய கூடாது கடவுளே
மூர்த்தியின் அழகான குடும்பத்தில் துளசியை ஏற்றுக்கொள்வார்களா. மூர்த்தியின் பாடு கஷ்டம்தான். சூப்பர் பதிவு சகி.
interesting family... beautiful place.2 naal grama vaazhkkai appadiye kanla kondu vandhuteenga....
Ippadi oru family will fit so well for thulasi... but to make it happen... murthy thalaiyaala thanni kudikkanum polave...