Sema
thats a beautiful commentகாகத்தில் அழகான காகம் என
மற்ற காக்கைகள் துன்ப படுத்துவது இல்லயே...
ம்ம்
நம்மில் மட்டும் ஏனோ
அழகு க்கு இவ்வளவு ஆபத்து...
நாய்க்கும் இரங்கும் குணம்...
துளசி வெகு அழகு.....
இதுவரை படித்த பல நாவல்களில் இத்தகைய சூழல் கடந்து வந்தவர்கள்...
சுயம் மறந்து, சிரிப்பு மறந்து தன்னையே உருக்கும் நிலையே இருக்கும்...
அதை மாற்றி அவளை மெருகேற்றி கூட்டி வருவது..
மிக அருமை...
தொடரட்டும் துளசியின் லீலைகள்
nan indha kandaravi ellam parkaradha niruthi varusham pala aachu.அதே தான் எனக்கு எல்லாம் இப்போவும் பேய் படம்னா பயம் தான்... தனியா பாக்க மாட்டேன்
thank you dearநல்ல பதிவு
pillangalluku nama good bad solli tharumbodhu .... bad ella idathilum irunpanganu solli tharanum pola. pakathu veetai kooda nambi pillaingala vida mudiyadha kala kattam!!!Thatha paatti ke inda madiri nadakum nu terimji irukadu irumda solli irupamga, Ava sollumbodu evlo kashtama iruku oru ulagam teriada ponnumgalai dan ippadi panna eppadi manasu varudo paavimga, Ava Murthy ya nambura, nice update Shobha dear thanks.
thank youSuper
thanks dearஅருமை
thank you dearSuper ud