அ14 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

எளிமையா சொல்லிடலாம் கடந்து வந்த பாதையை மரந்த்துடுநு... ஆனா முடியலையே துளசியால இயல்பா ஒரு விஷயம் கூட பேச முடியல..... வேட்டிக்கு சேலை தான் பொருத்தம் சொல்லிட்டா ஆனா சொன்ன பிறகு வர மன குழப்பம் என்ன சொன்னாலும் நான் ஆசை பட தகுதி இல்லாத ஆள் அப்படிக்கிற எண்ணத்தை மாத்த நிறைய காலம் ஆகுமே அது வரை உள்ள வேதனை.....
பகல் எல்லாம் குழந்தையா சுத்தி இருக்குற எல்லாரைதையும் ரசிக்கிற மனசு... இருட்டு வரும் போது நடுங்குற கொடுமை தன்னோட நிழல் கூட பாரமா இருக்குற கொடுமை.... எப்போ மாறும் இந்த நிலமை... மூர்த்தி ஸார் உங்க வெறி எப்போ அடங்குதோ அப்போ துளசி முழுமையா மூர்த்தியோட துளசி தான்...........
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top