அ06 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

நல்ல காலம்
வந்துறுச்சா
காளை காப்பாற்றுவானா
துளசிய
 
பூமியில் மிக மிக கொடிய ஆபத்தான மிருகம் மனிதமிருகம்..

கௌசிக் கேடு கெட்டவள் என்றால் அவளைப் போல வரவேண்டும் என்று என்னும் கௌரவை என்ன என்று கூறுவது...

பல அப்பாவி பெண்களை சிதைத்த கேடு கெட்டவனுக்கு பெயர் கௌரவ் என்ன கொடுமை..

பொதுவாகவே தனக்கு வீட்டில் பாசத்திற்கு பஞ்சம் ஏற்படும் போது வெளியே போலியான வேஷ தாரிகள் காட்டும் சிறு அக்கறை கூட சொர்க்கமாக தெரிவதால் தங்கள் வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள், பெண்கள் என்றால் பாலியல், ஆண்கள் என்றால் தீவிரவாதம் இது சாபக்கேடு இந்த உலகில்...

Women and girls trafficking in India may affect between 20 and 65 million people.

இது ஒரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது அதாவது இரண்டு முதல் ஆறரை கோடி பெண்கள் & சிறுமியர் பலவந்தமாக பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்டுள்ளார் இது இந்தியாவின் மட்டுமே...

கோமல் தேவதை தான் கௌரவ் எனும் ஓனாய் கண்ணில் படும் வரையில்...

நம்முன்னோர்கள் அறிவாளிகள் தான் தேவதைகளை பூமியில் இல்லை வானத்தில் உள்ளதாக கூறி இருக்கிறார்கள் ஏன் என்றால் பூமியில் தேவதைகளை வாழ விடமாட்டார்கள் என்று அவர்களுக்கு தெரியும்...

பாலியல் தொழிலில் நடப்பதை எலிமையாகவும் ஆனித்தனமாகவும் கூறி உள்ளீர்கள்...

மிட்டாய் காட்டி குழந்தைகளை பொசுக்கும் கயவர்கள் போல காலேஜ் எனும் மிட்டாய் காட்டி கோமலை குழியில் தள்ள நினைக்கும் கௌரவ்..

நேற்று போனது என்ன இடம் என்றதும்

ஏன் அதைப்போல ஒன்றை எனக்கு வைத்து தரபோகிறாய
.
என்ற ஒரு வார்த்தை போதும் பெண் சுதாரித்து கொள்ள பாவம் அவள் சுயத்தை தொலைத்து சுயநினைவின்றி இருக்கிறால் அதனால் அந்த வார்த்தையை உணரவில்லை..

மருத்துவர் மித்ரா அல்ல மித்ரன் மீண்டும் ஒரு ஏமாற்றம் பேதை அவளுக்கு...

சில வார்த்தைகள் சரியாக உபயோகம் செய்தால் அது எதிரில் இருப்பவரை தூசி போல் மாற்றி விடும் அப்படி தான் கௌரவ் கோமலை கழிவிரக்கம் கொள்ள வைத்தது....

ஒற்றை பார்வையில் உயிரையே உருவி எடுக்கும் போது கேவலமாக உணரவைப்பது ஒன்றும பெரிதல்ல

வாய் தவிர்த்து அனைத்து செல்களும் துளசி என‌ கூப்பாடு போட்டது கொண்டாடதினால???

ஆவலுடன் அடுத்த பதிவிற்காக...
thank you :):):):)
 
அப்பாடி என் guess சரி தான்.....
இந்த காங்கேயம் காளை ஏன் இப்படி விறைப்பாவே நிக்குது??
 
அப்பாடி என் guess சரி தான்.....
இந்த காங்கேயம் காளை ஏன் இப்படி விறைப்பாவே நிக்குது??
dhu aal kazhuthula thali thongudhu.... vera enna panuvaan?
 

Advertisement

Advertisement

Back
Top