அருமையான மனதை நெகிழ்த்தும் கதை.இச்சிறுகதையில் நிறைய விஷயங்களை சொல்லி இருக்கீங்க













நன்றி சிஸ்.அருமையான மனதை நெகிழ்த்தும் கதை.இச்சிறுகதையில் நிறைய விஷயங்களை சொல்லி இருக்கீங்க![]()
ஆமா.. பெயரையும் கூடவே வலிகளை சுமந்து கொண்டு இருப்பவர்கள்தான் இவர்கள்.வேண்டா வரம்.. எவ்ளோ வருஷம் இந்த மாதிரி பேரை மத்தவங்க கூப்பிடறப்ப ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பாங்க இல்ல.. ஆனா பின்னாடி அந்த பேரையே மிஸ் பண்ற அளவுக்கு வாழ்க்கை மாத்திடுது.
நன்றி சிஸ்அருமையான கதை...
ஆரம்பத்தில் தன்னுடைய பெயரை வெறுத்து தற்போது யாரவது அந்த பெயரை அழைப்பார்களா என்று ஏங்கும் அளவிற்கு மாறிய வாழ்க்கை...