Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அழகோவியம் உயிரானது -11

Advertisement

அவனுக்கு தெரியாம பொண்ணு முடிவு பண்ணி நிச்சயம் வரைக்கும் வந்துட்டாங்க.... அழகன் என்ன பண்ணப் போறானோ......

இன்ட்ரெஸ்டிங்....🤩🤩🤩🤩
 
🤩🤩 இரண்டு எபி இல்லை 😡😡😡 ஒரே எபிய இரண்டா பிரிச்சு வச்சிருக்கீங்க 🤧😤😤🤧😤

அழகுக்கு அவன் கிட்ட கேட்காமல் கல்யாண ஏற்பாடு செஞ்சாச்சு 🥺🥺🥺🥺🥺🥺 இப்படி மிரட்டி அவனை சம்மதிக்க வைக்க முடியுமா 😔😠😠😔😠

கற்பகம் தான் ஓவியாவுக்கு ஸ்பை வேலை பார்த்ததா 🤔🤔🤔🤔🤔


எனக்கு என்னவோ ஓவியா அழகு இரண்டு பேரும் ஏற்கனவே அறிமுகம் ஆனவங்க மாதிரி தான் தெரியுது 🧐🧐🧐🧐🧐🧐🧐🧐
ஒரே எபில போட நினைச்சேன் சென்ட் ஆகல அதான்மா ரெண்டு எபி 🙈🙈🙈
 
அருமையான பதிவு
மகனுக்கு தெரியாம என்ன செய்ய போறாங்க
 
Top