Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அழகோவியம் உயிரானது -09

Advertisement

ஹாய் ஹாய் டியர்ஸ் அழகோவியம் அடுத்த எபி போட்டுட்டேன் படிங்க போன எபிக்கு கமெண்ட் லைக் போட்ட அனைவருக்கும் நன்றிகள் பல

Nirmala vandhachu 😍😍😍
 
அருமையான பதிவு 😍😍😍😍😍
இந்தாம்மா வெள்ளாங்கறில வெசத்தை வக்காதே தின்னுபோட்டு வாந்தி எடுத்து பொழச்சு வந்திருவானுங்க எடுபட்டபயலுக.😡😡😡😡😡😡😡
கிழட்டு நாயி பொண்ணைத் தூக்குமாம். அதுவும் ஓவியாவ நாலு நவுட்டு நவட்டுனுமாம்🤬🤬🤬🤬🤬🤬🤬
சயனைடு குப்பி இல்லை சயனைடு சப்பிய இந்த கலந்து வுடும்மா. தின்ன இடத்துல சாவட்டும் பூமிக்கு பாரமா இருக்குற சென்மங்க.🫤🫤🫤🫤
 
வித்யா 🤣🤣🤣🤣 அழகுக்கு தெரியாம என்னமோ பன்றாங்க...

ஓவியா முதல்ல தற்கொலை பண்ணப் பார்த்தா இப்போ வீட்டை விட்டு போகப் போறா போல....😳😳😳 என்ன ஆனான் இவ புருஷன்... 🤔🤔🤔

கற்பகம் சூப்பர்.... mind voice ஓட நிறுத்தாம சொன்னதை செஞ்சா நல்லா இருக்கும்...
சூடு சொரணை இல்லாத ஜென்மங்கள் பொண்ணை தூக்கப் பிளான் போடுதுங்க... 😡😡😡😡😡😡😡
 
Top