Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அழகோவியம் உயிரானது -02

Advertisement

சூப்பரு 🥰🥰🥰..... அவி பாலா கண்டிஷனுக்கு ஒத்துகிட்டான் 😍😍😍..... இனியனும் ஓவியாவும் எங்க சந்திச்சுகிட்டாங்க..... பெரிசா சம்பவம் ஏதும் நடந்து இருக்குமோ 🤔😜😜
 
அப்ப இது எபிசோட் இல்லையா யுவர் ஆனர் 🙄🙄🙄
ஹலோ ஜீ நாங்க சின்னப்புள்ளங்கன்னு ஏமாத்தப் பாக்கறீங்க.😎😎😎
டீ தம்மத்துண்டு தான் இருந்துச்சு. எபி எங்க ஜீ 🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🤭🤭🤭🤭
 
அடப்பாவி காருல வந்ததால பொசுக்குன்னு கிளப்பி கிட்டு போயிட்டே.
அவியும் சித்துவும் பேசி தெளிவு பண்ணிட்டாங்க. சித்து படிப்புக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.
😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆 டேய்யப்பா அவி என்னடா உனக்கு வந்த சோதனை. வேலில கம்பிகட்டற வேலை பாக்கறியாம்.

அழகு மலரைக் கூட்டியாற தான் கிளம்பிப் போனியாப்பா.?
 
Top