அழகிய தீயே அன்புள்ள திமிரே 2

Advertisement

சந்தோசமா ஒன்னுக்கு ரெண்டு விஷேசம் நடக்குற இடத்துல நித்யா தேவையில்லாம சலம்பிகிட்டு இருக்கா... வளையல் போட்டாலும் தப்பு போடாட்டியும் தப்பு... ஆக மொத்தம் ஏதாவது வம்பு இழுக்கனும் இவளுக்கு..... சரியான லூசு... இவளை தாங்கிப் பிடிக்க புருஷன், அம்மா மாமனாருன்னு ஒரு கூட்டம்... 😤😤😤😤😤

தேஜு சரியா தான் கேட்டா... ஆனா அவ பேசுனது தான் எல்லாருக்கும் தப்பாயிடுச்சு... என்னங்கடா உங்க நியாயம்.... 😧😧😧 விஷ்ணு எதிர்காலம் பிரகாசமா இருக்கு....🤪🤪🤪🤪🤪🤪

போன எபில திட்டுனதுக்கு எல்லாம் சேர்த்து அனல் ஸ்கோர் பண்ணிட்டான்.... 👏👏👏👏 தைரியமா பொண்டாட்டிக்கு வளையல் போடுறது... எல்லாரையும் சமாளிக்கிறது.. அவளோட முக மாறுதலை கூட கவனிச்சு தண்ணி கொண்டுட்டு வரதுன்னு கலக்குறான்... 🤗🤗🤗🤗😍😍😍 அக்ஷு தான் தவறா புரிஞ்சுகிட்டு தேவையில்லாத டென்ஷன் ஏத்திக்கிறா.... 😔😔😔
 
Pengal yeathirpaarpathu than kanavanidamirunthu anbaana akkaraiyaana vaarthaikalai thaan ingu aduththavarkal enna solvaarkalo entru vaazha veandi irukkirathu
 

Advertisement

Advertisement

Back
Top