ஹாய் மக்களே...
#அலைபாயுதே #TNW_conteststory
அலை - 22.1
அலை - 22.2
அலை - 22.3
இத கதையில் என்னோடு பயணித்த அத்தனை உள்ளங்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள் . கதையை பற்றிய விமர்சனங்கள் தாராளமாக வரவேற்கப்படுகிறது. தெரியும் நான் பதிவு தாமதமா போடுறதால தான் தொடர்ந்து நிறைய பேர் படிக்கலனு. மன்னிக்கவும். என்னையும் மீறி நிறைய வேலை வந்துடுச்சு. எந்த கதையும் நான் இவ்ளோ லேட்டா பதிவு போட்டது இல்ல. மன்னிச்சிடுங்க. கண்டிப்பா கமெண்ட்ஸ் போட்டுடுங்க ப்பா... அப்போ தான் அடுத்த கதையை எழுத பூஸ்ட் கிடைக்கும்.
போட்டிக்கு தான் கதை எழுத ஆரமிச்சேன் ஆனா சரியாய் பதிவு போடாததால் போட்டில இருந்து வெளிய வந்து ஒரு வழியா முடிச்சிட்டேன் மீண்டும் ஒரு முறை உங்க ஆதரவுக்கும் அன்புக்கும் ரொம்ப நன்றி.
திருத்தங்கள் இருந்தா தாராளமா பகிரலாம். கண்டிப்பா திருத்திக்குவேன். நான் எழுதுறது அல்லது என்னோட கதை புடிச்சிருந்தா அதையும் சொல்லிடுங்க. பாத்து சந்தோசப்பட்டுக்குவேன்.
வர்ட்டா மாமே...

Last edited: