Vara vendiya nerathula sariyaa varuvaa ❤சரவணன்
யாரது அவன் தங்கச்சி ஊர் பூரா அண்ணன் புகழை பரப்பி விட்டுருக்கா....
அழகா இனிமையா நடந்த திருமண வாழ்க்கை இன்னும் சில ஆண்டுகள் தானா...
என்ன பண்ணினாலும் இவங்க யட்சிணி கிட்ட இருந்து தப்ப முடியாது போல....
யட்சிணி எப்போ வருவா.....