Aama.. Athi is comingஅன்பரசி, ஆகாஷ் தேவையில்லாம எல்லாரையும் சிக்கல்ல இழுத்து விட்டுட்டாங்க...
நல்லவேளை குழலி தப்பிச்சுட்டா...
யார் இவனுங்க எல்லாம்...
வந்தவ தான் அம்மையப்பன் குடும்பத்தோட சாபமா.... என்ட்ரியே அதிரடியா இருக்கே....

ama akkaநல்லா பிளான் போட்டாங்க ப்ரபோஸ் பண்ண ......
யட்சிணி ஹோட்டலுக்கு தான் போய் இருக்காங்களா ......
யட்சிணி மாஸ் என்ட்ரி தான் ......
Tq akkaInteresting
Athi thaanஅட அறிவு கெட்டவங்களே
புது இடத்தில் எதுவும் தெரியாம
பொண்ணுங்கள இப்படி விடலாமா
யாரு இந்த ரிவால்வர் ரீட்டா
Irukkalam illalum pogalamஅருமையான பதிவு .ஓ மை காட்
திட்டம் போட்டு யாரோ இந்த வேலையெல்லாம் செஞ்சுருக்காங்க. யட்சிணி யோ????