அமிழ்தும் அணங்கும் - 3

Advertisement

அன்பும் அரவணைப்புமாய்
அவளை அணைத்து சென்றால்
அடமும் அகராதியுமாய்
அவனை ஆட்டி படைக்க
அபினவ் இதில் கூட....
அவனின் ரகசியம் என்னவோ????
அம்மாவின் நிலையை
அந்த இரு பிள்ளைகளும்
அவனை போல உணர வில்லையோ????
அந்தோ பரிதாபம்.....
உங்க வரிகள் எல்லாம் அற்புதம் :love:
 
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

அமிழ்தும் அணங்கும் அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன்.



அடுத்த பதிவு நாளை மாலை

நன்றி

View attachment 3334
Very nice ?
 
அம்மாடி வாயாடி புள்ள, ?????என்ன பேச்சு பேசுறா.
அபி என்ன திருட்டு தனம் செய்யறானு புரியலயே ???.
விறுவிறுப்பான பதிவு ?????
 

Advertisement

Advertisement

Back
Top