Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்று காதல் பண்ணியது 20

Advertisement

Ithu eppo da nadanthadu sidhu super da nee appave visarichi solli irukane ithu vikram kitta sonnalum anda pakki um nambi iruka matan, vikram ellam unnala dan da
 
சிறு புள்ள வெள்ளாமை வூடு வந்து சேராதுன்னு சொல்லுவாங்க.
விக்ரம் உன்ற தலைக்கனம் ஆணவம் பணத்திமிர் தான்கிற அகங்காரம் எல்லாம் எங்கன கொண்டாந்து நிறுத்தியிருக்கு பாரு.
சித்தார்த் ரொம்ப நல்ல காதலன் டா அதனாலதான் சாத்வீ லைப்பு நல்லா இருக்கனும்னு வந்து சொல்லியிருக்கான்.
ஆனா விக்ரம் உன்ற மனப்பாங்கு ரொம்ப கேவலம்டா 😏😏😏😏
 
Love pannava ega pathela vitutu pona….. nega than chitti sister ah vitutu vaanu kuptega…. Ipadi condition potta…. Vikram love love nu solrane….. avanukum condition pota enna panuva
 
Top