Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா?-33

Advertisement

அருமை சகோ, சொத்துக்காக என்னவெல்லாம் செய்யுறாங்க......
இதெல்லாம் கம்மி சிஸ்... இந்த உலகத்தில் இதைவிட மோசமா நடந்திருக்கு சிஸ்
 
வணக்கம் நண்பர்களே,

அடுத்த அத்தியாயத்தை பதிவு செய்யுதுவிட்டேன் நண்பர்களே. படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் சகோ.

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா?-33.1 - Tamil Novels at TamilNovelWriters

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா?-33.2 - Tamil Novels at TamilNovelWriters

ஆனந்தி-நித்தியன்

View attachment 1193

உமா மகேஸ்வரி

View attachment 1194

JellyMuffin.com graphics & Images
பூர்ணிமா மாதேஸ்வரன்
முதலில் கதையை யதார்த்தமாக எழுதி இருப்பதற்கு பாராட்டுக்கள். உறவுகளின் நேசமெல்லாம் இங்கே மொத்தமாக மடிந்து மண்ணாகி போய் கொண்டிருக்கிறது. இது தான் நிஜம். அதை அழகாக சொல்லி இருக்கின்றீர்கள்.
ஆனால், எல்லாம் செய்ய இயலும் என்னும் நிலையில் ஆனந்தியும், நித்யனும் உமாவிற்கு நேரடியாக உதவலாம் என்று தோன்றியது.
அழகாக எழுதுகின்றீர்கள். இன்னமும் எழுதுங்கள்...
வாழ்த்துகின்றேன்.
 
நன்றி சகோ...

அவங்க நேரடியா உதவி இருக்கலாம் சகோ. ஆனால், அந்த இடத்தில் உயிருக்கு உத்தரவாதம் இருக்கானு கேட்டா??? தான். தன் சந்தோசத்திற்காக கணவனையே கொன்னவள் அதே சந்தோசத்திற்காக பெற்ற பைனையும் மருமகளையும் பெறாத மகளையும் கொள்ள எவ்வளவு நேரம் ஆகும்?... அந்த இக்கட்டான சூழ்நிலையில் தப்பிப்பதற்காகன முயற்சி செய்வதுதான் சரினு தோனுது சகோ.
 
சிறப்பு.... தொடருங்கள் உங்கள் படைப்பை... நான் வாசிக்கின்றேன்...
 
Top