Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனுஸ்ரீயின் கங்கையின் சங்கமம் அத்தியாயம் 1

Advertisement

நான் அறிந்த செங்கோட்டை எக்ஸ்பிரஸ ஆ பேர் இருக்கும் வரை நேரா போகும். மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவின்னு.
திடிர்ன்னு எங்கேருந்து தேவகோட்டை வந்திச்சுன்னு யோசிச்சு, ரெயில்வே சார்ட் பார்த்தா ரூட்டே மாறி இருக்கு.
இப்போ தேவகோட்டையிலும் நின்று செல்கிறது சிஸ்.. என் கதைகளில் வரும் தகவல்களை ஒரு முறைக்கு பல முறை உறுதிபடுத்திக் கொண்டு தான் சின்ன விஷயம் கூட எழுதுறது. தவறான தகவலோ வெறும் மேம்போக்கான விஷயமாகவோ எழுதிடக் கூடாதுன்னு கவனமா இருக்கேன். ஆனா நம்மையும் மீறி சில நேரம் தவறு நடக்க வாய்ப்பு இருக்கு. அதை இந்த மாதிரி யாராவது சுட்டிக் காட்டி கேட்டாலும் ஒப்புக் கொண்டு மாற்றி விடுவேன். நன்றி சிஸ் 🥰🥰🥰🥰
 
பதிவு அருமை ஜீ. உங்களின் புது வரவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கங்கையின் சங்கமம் எங்கே?.
எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு அதற்கு நன்றி சிஸ்🥰 கங்கையின் சங்கமம் வங்கக் கடல் தான்😜😜
 
தேவகோட்டை ரஸ்தா எங்க ஊரு
வாவ்....அப்போ ஊரைப் பற்றியும் சுற்று வட்டாரம் பற்றியும் நிறைய தகவல் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்🥰🥰
 
Top