அனிதாவின் அப்பா 21 2

Advertisement

அனிதாவின் மீது ஹரிஹரன் கொண்ட பாசம் சூப்பர்
அனிதாவின் அப்பாவாக ஹரி அழகாக பரிமளிக்கிறான்
எனக்கு ரொம்பவே பிடித்த நாவல் இந்த "அனிதாவின் அப்பா" நாவல், ரம்யா டியர்
 
உங்களுடைய "நீ பாதி நான் பாதி
கண்ணே" நாவல் இங்கே கொடுங்க,
ரம்யா டியர்
சின்ன நாவல்தானே
கன்னிகா பரமேஸ்வரி, கார்த்திக்,
ராஜேஷ் and நவீன் இவர்களை
மீண்டும் சந்திக்க ரொம்பவே ஆவலாய் இருக்குப்பா
 
Last edited:
அருமையான கதை
வைஷ்ணவி அனிதா சேர்ந்து
ஒரு அழகான குடும்பத்த உருவாக்கிட்டாங்க
அனிதாவின் அப்பா ஹரி தகப்பன் சாமி
 

Advertisement

Advertisement

Back
Top