பொத்தி பொத்தி வளர்த்த புள்ள மேகலை, அதுக்கு இன்னும் வெக்கம் விட்டு போகலை - நிலாவுக்கு பொருத்தமா இருக்கும் இது. உலகமே தெரியாம இவ வாழ்க்கையை குடும்பமே spoil பண்ணிட்டாங்க . யார் என்ன சொன்னாலும் உடனே அழுகை வந்துடுது. எழில் is பாவம். She is hard to handle/live with
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.