அத்தியாயம் 7_தேவனுக்கேற்ற தேவியோ_கார்த்திகா கார்த்திகேயன்

Advertisement

உண்மையில் ரதியைப் பெத்தவங்க எவ்வளவு துடிதுடித்து போனாங்க 🤧🤧கடவுளே இந்த சமூகம் ஏன் தப்பு இரண்டு பக்கமும் இருக்கும் போதும் பெண்கள் பக்கமே கை காட்டுது? ஆனாலும் ரதி,அமர் இரண்டு பேரும் இப்படி நடந்திருக்கக் கூடாது.
 
இந்த தருமருக்கு யாராவது தர்ம அடி கொடுக்க மாட்டாங்களா?
பண்ற வேலைக்கு பேரு ஒன்னு தான் கொறைச்சல்.......
 

Advertisement

Latest Posts

Advertisement

Back
Top