அத்தியாயம் - 7 - தேன் சிந்துமோ மேகம்

Advertisement

TNWContestWriter086

Well-known member
Member
வணக்கம் ஃபிரண்ட்ஸ்

தேன் சிந்துதே மோகம் கதையின் ஏழாம் அத்தியாயம் பதிவிட்டு விட்டேன்.

அடுத்த அத்தியாயம் நாளை மதியம் பகிர்கிறேன்.

தொடர்ந்து படித்துக் கருத்திடுங்கள்.

மேகம் - 7

நட்புடன்

தேவி
 
நிலவன் ஒருநாள் நீ ஆதிராவிடம் வாங்கி கட்டத்தான் போகிறாய்.
போன எபிலதான், இந்த நிலவனுக்கு கால்கட்டுப் போடுங்கன்னு ஆத்தர் @TNWContestWriter086 கிட்ட கேட்டேன்.

இந்த எபியில் அண்ணன் ஓவரா சீறுவதை பார்த்தால், ஆதிராகிட்ட மாட்டிப்பாரு போலையே!!

@TNWContestWriter086 ஆத்தர் ஜி! இந்த எபியில் எழிலன் so cute. நிலாவும் அவனை ரொம்ப மிஸ் பண்ணறான்னு புரியுது. நிலவன் அண்ணணே! உங்க மச்சானுக்கு வழிவிடுங்க ப்ளீஸ்.
 

Advertisement

Advertisement

Back
Top