அத்தியாயம் - 5 - தேன் சிந்துமோ மேகம்

Advertisement

TNWContestWriter086

Well-known member
Member
ஹலோ ஃபிரண்ட்ஸ்

தேன் சிந்துமோ மேகம் கதையின் முந்தைய அத்தியாயங்களுக்கு கருத்துகள் பதிவிட்ட அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

இதோ கதையின் ஐந்தாம் அத்தியாயம் பதிவு செய்திருக்கிறேன்.

படித்துக் கருத்துகள் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மேகம் - 5

நட்புடன்
தேவி
 
தங்கை அந்த நிலாவுக்கு ஒப்பானவளா இருக்கலாம் ,
அதைவிட அவள் ஒரு பெண் என்பதை மறக்காமல் இருந்தால் சரி,அவளுக்கும் விருப்பங்கள் இருக்கு என்பதை புரிந்து கொள்ளணும்அண்ணன் சாரே.
பணத்துக்கு கொடுக்கும் மதிப்பை விட அவளின் மனதை புரிந்து கொள்ள முயற்ச்சி பண்ணுங்க அண்ணன் சாரே.
 
நிலவன் அப்படித் தான். அவனா திருந்தினா உண்டு. நன்றி மா
 
மலர்விழியின் ஒவ்வொரு வார்ததையும் நூற்றுக்கு நூறு உண்மை. எந்தப் பக்கம் சாய்வது எனத் தெரியாமல் திண்டாடி, தங்கள் வாழ்க்கையை தொலைத்துவிடும் பெண்களின் மனப்போராட்டத்தை, மலர்விழி மூலமாகச் சொல்லிய உங்கள் பாங்கு வெகு அழகு ஆத்தரே!

குறுஞ்செய்தி எதிர்பார்க்கும் நிலாவின் தவிப்பு… அழகான ஃபீல்.

படிப்பு ஆட்டிட்யூட்… பணம் படைத்தவர்கள் பார்வை.. நிதர்சனமான உண்மை.

எல்லா சிடுவேஷனுக்கும் பொருந்தும் ஒரே குரல்.. SPB அவர்களது மட்டும்தான்!
 
Advertisement

Advertisement

Back
Top