வாத்சல்யன்-சந்தானலஷ்மி வாழ்க்கை பலரை நினைவுப்படுத்துகிறது. எதுவும் எளிதாக கிடைத்தால் அருமை தெரியாது.. கண்கலங்க காத்திருந்து, காத்திருந்து கிடைக்கும் பொக்கிஷம்(பொக்கிஷங்கள்) அமிர்தத்துக்கு இணையானது.!!
ரொம்ப ரொம்ப அருமையான கதை. வத்சல்யன் ஒரு green forest சான்சே இல்ல. அவனோட love and understanding எல்லாமே உச்சம். Loved him a lot. And also very interesting. ஒரு family கதை கருவை, திரில்லர் story effect la படிக்க வச்சிங்க, which is brilliant. All the best writer
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.