அத்தியாயம் 3 : காதல் கவிதை நீயே : கார்த்திகா கார்த்திகேயன்

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
கார்த்திகா கார்த்திகேயன் டியர்
 
Last edited:
நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு
இரண்டு பேரும் லவ்வான லவ்வுஸ் செஞ்சு விரும்பித்தானே கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க
அப்புறம் ஏன் வெற்றியும் மித்ராவும் பிரிஞ்சாங்க?
 
Last edited:
:love::love::love: Nice update karthika sis.

மித்ரா வெற்றியை பார்த்து கொண்ட விதம் அருமை ??.

எனக்கு ஒரே ஒரு டவுட்டு தான் சிஸ். ஃபர்ஸ்ட் எபில வினோத் மித்ராவை சைட் அடிக்கிற மாதிரி நீங்க சொல்லி இருக்கீங்க?. இந்த எபில தங்கச்சின்னு சொல்றான்????.
வினோத்துக்கு மித்ராவை பார்த்த ஞாபகம் இல்லையோ???.
இல்ல வினோத்கிட்ட ஹெல்ப் கேட்டு மித்ரா ஆஃட் பண்ண வச்சிருக்காளா?????.
 
Last edited:

Advertisement

Back
Top