Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 14 : காதல் கவிதை நீயே : கார்த்திகா கார்த்திகேயன்

Advertisement

ஓ வெற்றியுடன் சந்தோஷமாக இருந்த அந்த பழைய வீட்டைத்தான் இப்போ மித்ரா வாங்கி புதுசா கட்டச் சொல்லுறாளா?
மித்ராவை வெளியே அனுப்பின பிறகு என்ன ஆச்சு?
வெற்றியிடம் அந்த வதனாவைக் கல்யாணம் செய்யச் சொல்லி சொத்தை சொபாபதி சொல்லலையா?
சீக்கிரமா அடுத்த லவ்லி அப்டேட் கொடுங்க, கார்த்திகா டியர்
Sis ellarum kathaiku than visiriya iruppanga. Ana neenga ella kathaikum kodukura commentsku nan miga periya fan. Eppadi than akkuvera aanivera kathaiyai padichu comments Kodupeengalo athuvum update potta udane. Great job sis. Thanks
 
அருமையா சபாபதி மித்ராவ
வெளியில் அனுப்பிட்டாரு
 
நரி வேலை செஞ்சு, மித்துவை இந்த பைத்தியம் சபாபதி வெளிய அனுப்பியாச்சு,,
தீர விசாரித்து முடிவு எடுக்காம தப்பு பண்ணிட்ட வெற்றி
 
Sis ellarum kathaiku than visiriya iruppanga. Ana neenga ella kathaikum kodukura commentsku nan miga periya fan. Eppadi than akkuvera aanivera kathaiyai padichu comments Kodupeengalo athuvum update potta udane. Great job sis. Thanks
ஹா ஹா ஹா
நிஜமா? இது நிஜம்தானா?
எனக்கு ரொம்பவும் பிடித்த எழுத்தாளர் திருமதி கார்த்திகா கார்த்திகேயன் டியர் எனக்கு விசிறியா?
I AM FLYING ON THE CLOUD NINE
தன்யனானேன், கார்த்திகா டியர்
 
Top