அத்தியாயம் 13 : காதல் கவிதை நீயே : கார்த்திகா கார்த்திகேயன்

Advertisement

:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கார்த்திகா கார்த்திகேயன் டியர்
 
அடப்பாவமே
மித்ராவுக்கு குழந்தை உருவாகியும் பிரச்சனையாகி கலைக்க வேண்டியதாயிடுச்சே
ஆமாம் மித்ரா கேட்ட மாதிரி சபாபதிக்கு அந்நேரத்தில் அந்த ஹாஸ்பிடலில் என்ன வேலை?
அந்த பச்சை பெயிண்ட் அடிச்ச வீட்டில் யாரு இருக்கா?
ஏழு பிள்ளைகள் பெற்றும் ஆசை அடங்காத சொபாபதியின் சின்ன வீடா?
சொத்தை அப்பன் சொபாபதியின் வில்லன் பேச்சை நம்பி கூமுட்டை வெற்றி மித்ராவை வெளியே அனுப்பிடுவானோ?
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top