ரமீனா சிவராஜ் Well-known member Member Jul 16, 2021 #6 இத இத இத இதத் தான் நான் உங்கட்ட எதிர்பார்த்தேன் @Karthika Karthikeyan ...
saroja Well-known member Member Jul 16, 2021 #7 சரிதான் டிரைவரு வெறும் வண்டிய மட்டும் ஓட்டி இருந்தா இத்தனை பிரச்சினை வந்தே இருக்காது ???
Nachu Well-known member Member Jul 16, 2021 #10 இந்தா மறுபடியும் முட்டிக்கிச்சுங்க...... இனி ரேகா வேலைக்கு கிளம்பிடுவா.... இவனும் இங்கருந்துகிட்டே வாழ்வே மாயம் னு எல்லோரையும் படுத்த போறான்.
இந்தா மறுபடியும் முட்டிக்கிச்சுங்க...... இனி ரேகா வேலைக்கு கிளம்பிடுவா.... இவனும் இங்கருந்துகிட்டே வாழ்வே மாயம் னு எல்லோரையும் படுத்த போறான்.