அத்தியாயம் 12 : காதல் கவிதை நீயே : கார்த்திகா கார்த்திகேயன்

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
கார்த்திகா கார்த்திகேயன் டியர்
 
ப்ரெண்ட்கிட்டே பேசிட்டிருந்தேன்னு மித்ரா சொன்ன இந்த ஒரு பொய்தான் அவளுடைய வாழ்க்கைக்கு ஆப்பு வைத்து சொத்தை சொபாபதியை ஜெயிக்க வைத்ததா?
அரசியல்வாதியின் பொண்ணு பேர் வதனாவா?
வெட்கங்கெட்டவள்
எப்படி என்ன சொல்லி வெற்றியிடமிருந்து மித்ராவை சொபாபதி பிரித்தான்?
அப்போ மித்ரா அம்மா ஆகவில்லையா?
 
Last edited:
அடுத்து என்ன செய்ய போறாரோ அந்த சைகோ சபாபதி ?????
 

Advertisement

Advertisement

Back
Top