Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 25 (Final)

Advertisement

ஹாய் ஹாய் ஹாய்
? இனிய மதிய வணக்கம்? இந்த நாள் இனிய நாளாகட்டும் ?
ரொம்பவே தாமதம் ஆகிடுச்சு.. மன்னிக்கவும்.. எழுத எழுத வந்துட்டே இருந்துது.. ரொம்ப பெரிய அப்டேட்.. அதான் தாமதம்..
'அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்!' கதையின் இறுதி அத்தியாயம்(25) இதோ:
சித்தம் 25.1
சித்தம் 25.2
சித்தம் 25.3
சித்தம் 25.4
சித்தம் 25.5
சித்தம் 25.6
சித்தம் 25.7 (Epilogue)
உங்கள் கருத்துக்களை கூறவும்..........
Nirmala vandhachu ???
 
அருமை ஆத்தரே.
டைட்டில், கதை அமைப்பு, கதாபாத்திரங்கள், உரையாடல் அனைத்தும் அதி அற்புதம்.
ஓவர் நைட் ல படிச்சு முடிச்சாச்சு.
ரொம்ப பிடித்த கதை.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் டியர்.
மண்டை மேல உள்ள கொண்டை லைட்டா வெளில தெரியுது ??
 
போட்டி கதைகளில் முதல் கதை உங்களது தான் படிக்க தொடங்கினேன்..ரைமிங்கா தலைப்பு இருக்கேனு எடுத்தேன்..
ஏமாத்தலை...ரொம்ப நல்லா இருக்கு கதை...ஆத்மிகா சான்சே இல்லை... அபாரம்..வெற்றி பெற வாழ்த்துகள் மா..
@Umamanoj
டைட்டில் பற்றி நீங்க தான் சொல்லி இருக்கிறீங்க.. ரைமிங்கா யோசிச்சு தான் வைத்தேன்.. நன்றி சிஸ் ?
உங்களை ஏமாற்றவில்லை என்பதில் மிக்க மகிழச்சி ❤
மிக்க மிக்க நன்றி சிஸ் ? ??
 
Top