நன்றி சிஸ் ?அழகு
Thank u sis ?Nice
?Nirmala vandhachu ???
Thank u sis ?Nice
வரேன் டியர் மொத்தமா படிச்சுட்டேன் நைட் குள்ள போட்டுடுவேன், டென்த் ஸ்டுடென்ட் parents எல்லாம் வீட்டுக்கு வந்துட்டாங்க அதான் போட முடியல ?????@Narmadha mf
என்ன சிஸ் இந்த epiக்கு கமெண்ட் காணும்!!!! லைக் மட்டும் வந்து இருக்குதே!
ஜெய் காதலை வேற சொல்லி இருக்கிறான்.. ஹீரோ ஆர்மி கிட்ட இருந்து கமெண்ட் இல்லையே!!!!
@Narmadha mfவரேன் டியர் மொத்தமா படிச்சுட்டேன் நைட் குள்ள போட்டுடுவேன், டென்த் ஸ்டுடென்ட் parents எல்லாம் வீட்டுக்கு வந்துட்டாங்க அதான் போட முடியல ?????
@Narmadha mfஜெய் உன்னோட மனசுல இவ்வளவு காதலை வச்சிக்கிட்டு, ஆத்மியோட படிப்பிற்காக உன்னை கட்டுப்படுத்தி கொண்டு ஒரு நல்ல காதல் கணவன் என்பதை நிருபித்துவிட்டாய் ?????.
ஆத்மி நிச்சயம் உன்னோட காதலும் குறைந்தது இல்லை கடவுள் போட்ட பந்தம் உங்களுடையது ?????அவனை புரிந்து எப்போதும் இதே அன்புடன் வாழ வேண்டும்.
சத்யதேவ் என்ன சொல்ல உன்னுடைய மனதின் சம்ருவின் மீதான ஆழமான காதல் அவள் மன தவிப்பை புரிய வைக்கிறது விரைவில் உனக்கும் வாழ்க்கையில் வசந்தம் வீச வேண்டும் ????????.