Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 21

Advertisement

சவ்வுமுட்டாயி டோட்டலா சரண்டர் ஆகிட்டானே. அதானே ஆத்மிகிட்ட அவனோட பப்பு வேகுமா!?. பரிசோதனை எலி!!??????? சவ்வுமுட்டாயின் பரிதாப நிலை :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:. ஆத்மியின் சமையலே காரணம். விவசாயத்தைப் பத்தி ஆத்மியின் புரிதல் ஆவ்சம்.
@Vaishanika எஸ், டோட்டல் சரெண்டர்.. இதை தானே நீங்களும் முதல்லேயே சொன்னீங்க (y):LOL::LOL:
மிக்க நன்றி சிஸ் :love:??
 
ஆத்மி _ ஆல் ரவுண்டர்.....
அனைவரையும் தன் வசம் வர வைத்து
அனைத்து விசயமும் தெரிந்து புரிந்து
அறிந்து செயல் படுவது....
அவனுக்கும் அவளுக்கும் நடுவின் உள்ள
அந்த இடைவெளியை
அழகாக சேட்டையால் நிரப்புவது ....
அவனின் தொழிலும் கருத்து கூறுவது...
அருமையோ அருமை ????
மிக்க மிக்க அன்றி சிஸ் :love:??
 
Top