Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 20

Advertisement

Writer ஜி என்னால ஆத்மிக்கு ஒரு இடத்தில் கூட பொங்கல் வைக்க முடியல, எல்லா பதிவிலும் நான் ஹீரோ ஹார்மின்னு மறந்து அவளை புகழ்ந்துட்டு இருக்கேன், ஹீரோயின் ஹார்மி பார்த்தால் மானம் போய்டும்,..... யாராவது கேட்டால் நான் இங்க இருக்கனு சொல்லிடாதீங்க ஆத்மி எப்பவும் போல் சூப்பர்டி தங்கம் ??????.
 
@Narmadha mf
ஏன் முடியாது! சக்கரை பொங்கல் வைங்க.. நம்ம ராங்கி பட்டாசு வரலாற்றில் இடம் பிடிக்கட்டும் ;););)
:ROFLMAO::ROFLMAO: யார் கிட்டயும் சொல்லலை.. ஆனா மீ ஹாப்பியோ ஹாப்பி ?????
 
சுவாரசியமான கேள்வி-பதில்…

இருவரின் கண்ணோட்டமும் மிகச்சரி💕💕💕

அனைத்து கோணங்களிலும் அலசி ஆராய்ந்து கதை எழுதும் ஆத்தருக்கு ஓ போடுங்க💕💕💕💕
 
சுவாரசியமான கேள்வி-பதில்…

இருவரின் கண்ணோட்டமும் மிகச்சரி💕💕💕

அனைத்து கோணங்களிலும் அலசி ஆராய்ந்து கதை எழுதும் ஆத்தருக்கு ஓ போடுங்க💕💕💕💕
மிக்க மிக்க நன்றி sis :love: 💕 💕
Me so Happeeeeeeee 💕💕💕
 
Top