Very nice
V Vaishanika Well-known member Member Mar 24, 2023 #12 ஆஹா என்ன ஒரு அருமையான காட்சி.சவ்வுமுட்டாயி கன்னம் பழுத்து மண்டை உடைஞ்சு ரத்தம் கொட்டி. ஆத்மியின் காளிகா அவதாரம் சூப்பர். அடுத்து வானரங்கள் எல்லாம் வாழ்த்து சொல்லி ஒன்னு கூடிட்டாங்க. ??????
ஆஹா என்ன ஒரு அருமையான காட்சி.சவ்வுமுட்டாயி கன்னம் பழுத்து மண்டை உடைஞ்சு ரத்தம் கொட்டி. ஆத்மியின் காளிகா அவதாரம் சூப்பர். அடுத்து வானரங்கள் எல்லாம் வாழ்த்து சொல்லி ஒன்னு கூடிட்டாங்க. ??????
Mrs beena loganathan Well-known member Member Mar 24, 2023 #13 அட்ரா சக்கை..... அப்படி போடு அடியை.... ????? அதானே..... ஆள் ஆளுக்கு ஒன்று நினைத்து அடுத்தவர் வாழ்வில் முடிவு எடுக்க..... ?????????????
அட்ரா சக்கை..... அப்படி போடு அடியை.... ????? அதானே..... ஆள் ஆளுக்கு ஒன்று நினைத்து அடுத்தவர் வாழ்வில் முடிவு எடுக்க..... ?????????????
G Geethazhagan Well-known member Member Mar 24, 2023 #17 பட்டாசு வெடிச்சுடுச்சு. ஒரு வீட்டில் இரண்டு சிங்கம் சத்யாவின் செயல் சரியில்லை தான் எப்படி சமாளிக்க போறான் அண்ணன் அண்ணியிடமிருந்து.
பட்டாசு வெடிச்சுடுச்சு. ஒரு வீட்டில் இரண்டு சிங்கம் சத்யாவின் செயல் சரியில்லை தான் எப்படி சமாளிக்க போறான் அண்ணன் அண்ணியிடமிருந்து.