அதே அதேThaniya sikuna Enna sangu than???
அதே அதேThaniya sikuna Enna sangu than???
@Vaishanikaசவ்வுமுட்டாயி மங்கூஸூக்கிட்ட மாட்டி சவ்வா கிழியப் போறானு ஒரு சாப்ட்டா கார்னர் தான் ஜீ. அது நல்லது பண்ணறேனு நெனச்சி சிக்கிதிக்கி திணறப்போவுது.
நம்ம பாட்டாசு பேசுனாலே கத்தாழை வழுவழு கொழகொழன்னு மாறிரும். சம்ரூ அனேகமா நம்ம சவ்வுமுட்டாயி எஸ்கேப்பு ஆன வண்டியோட டிக்கில ஒளிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். பிளவர்பெல்லை நம்ம அய்யாச்சாமி சமாளிச்சவிதம் சூப்பர்.
@Jananisenthil7984Nice. ராங்கி பட்டாசு கே.கே. கோவத்த குறைச்சுடுவா. ஆனா சத்யதேவ் love உண்மையா? இல்ல ஜெயதேவ் marriage காக சொன்ன பொய்யாா? சம்ரு யார் கூட போனா? ஞானவேல் கூடயா? சத்யதேவ் கூடயா?
சத்யர Hotel அ சம்ரு கிட்ட தடுமாறுன மாதிரி இருந்துச்சே????
Thank u sisNice
சத்யா & சம்ரு பற்றி தெரிய வரும்.......ஒருவழியா இவுங்க ஜோடி சேரந்தாச்சு .. அவுங்க ரெண்டு பேரும் என்ன ஆனங்க
எஸ் சிஸ்Hi ma Jaiyoda kobam nyayam thaane