நன்றி தோழி , ஆமாம் சிஸ் அவர் இன்னும் ஜெயில்ல தான் இருக்கார்அட அப்போ ராஜீவ் க்கு ரூபா ஜோடி இல்லையா.... சதி சரி பாவம் அவனுக்கு நல்ல பார்ட்னர் கிடைக்கட்டும்....
ராஜீவ் அப்பா என்ன ஆனார்... ட்வின்ஸ் அப்பா தானே SUCIDE பண்ணிக்கிட்டார்.... அம்மு அப்பா ஆசிரமம் போயாச்சு...