நன்றி சகி , கணவரை கேரள பெண்கள் ஏட்டா என்று அழைப்பார்கள் , கணவரின் பெயரை சுருக்கி அதன் பின்னால் ஏட்டாவை சேர்த்துக்கொள்வார்கள் ஜெகன்நாதனில் இருந்து நந்தன் என்று எடுத்து அதனுடன் ஏட்டாவை சேர்த்துக்கொண்டேன் நந்தேட்டன்Nandhatah na enna dr meaning

நன்றி நல்லவேளை என்னை திட்டிட்டு போகாம கதையை முழுசா படிச்சுடீங்க மிக்க நன்றிசற்றே சோகமா போனாலும் கதையை ரொம்ப நல்லா கொண்டு போய் இருக்குங்க..
உணர்வுப்பூர்வமாக இருந்தது..கதை முடிவு அருமை..
வெற்றிப்பெற வாழவாழ்த்துக்கள் மா..
நன்றி சகிNice story
மிக்க நன்றி சகி , அணைத்து பதிவுகளிலும் உங்களுடைய கருத்தை பதிவு செய்து உள்ளீர்கள் இறுதி வரை வாசித்து ஊக்கம் அளித்தமைக்கு நன்றி .Aanalum.. 4 hah.! Naadu thaangadhuma..
Azhagana kadhal kathai...