அசுரனின் தாலாட்டு இவள் அடுத்த எபி போஸ்ட் பண்ணிட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ்... 
நேத்து போட்ட எபிக்கு யாருமே உங்க கருத்தை சொல்லல... ஒருவேள யாருக்கும் பிடிக்கலயா... நானும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு டைம் யாராவது லைக் பண்ணி இருக்கீங்களா இல்ல கமெண்ட் சொல்லி இருக்கீங்களானு பாத்துட்டே இருந்தேன்... பட் யாருமே பண்ணல... போட்டி கதை படிக்குறதுனால ஆன்கோயிங் படிக்க டைம் இல்லையா....