அசுரனின் தாலாட்டு இவள்
அடுத்த எபி போஸ்ட் பண்ணிட்டேன்.. படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ்... 
ஒன்னும் செய்ய மாட்டாங்க மம்மி ...ஏம்மா சாத்தான பெத்த வசந்தி உன் காது குளிர சாத்தான் ஒப்பிச்சதை கேட்டயில்ல. இப்போ இவளை என்ன செய்யப் போற![]()