அசுரனின் தாலாட்டு இவள் அடுத்த எபி போஸ்ட் பண்ணிட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ்.... 

அவங்களுக்கு அவங்க கோவம் தான் முக்கியம்... அவங்க பெரிய பொண்ணு தான் முக்கியம்வசந்தியைப் பார்க்க பார்க்க ஆத்திரமா வருது எனக்கு. என்ன தாய் இவள்? ஒரு பெத்த பொண்ணு தனியா ஹால்ல எங்க போய் படுப்பானு கூட அறிவில்ல அவளுக்கு. அப்படி முடியாதவ பிள்ளையை கொண்டு போய் ஹாஸ்டலில் இல்ல மகளிர் காப்பித்துல கொண்டு போய் விட்டுருக்கலாமே.