Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

உதயா
உதயா
போனையும் லைட்டையும் ஆஃப் பண்ணிட்டு கண்ணை மூடி படுத்து பாருங்க 😴😴😴இரவு நீளாது பத்தே நிமிடத்தில் விடிஞ்சிடும் 🤩🤩🤩
M
Mahilrajini
Uthaya ma, good advice ma, with your usual humour thrown in. :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: 👏👏👏
V
vaishanika .??
@ உதயா சிஸ்
யோவ் போனையும் லைட்டையும் ஆஃப் பண்ணிட்டு தூங்கச் சொன்னா நைட்டு அதுவும் மிட்நைட்டுல எப்படி எபி வரும்னு கேக்கறேன்.🤨🤨🤨🤨🤨🤨😂😂😂😂😂😂😂
நாங்கெல்லாம் தண்ணியும் துணியுமா உக்காந்து கண்ணைத் தொடச்சிகிட்டு பாத்துகிட்டு இருக்கோம்ல😎😎😎😎😎
உதயா
உதயா
வயசான காலத்துல பிபி மாத்திரை போட்டுட்டு தூங்குறதை விட்டுட்டு கிளுகிளுப்பா எபி கேட்குதாக்கும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 அதுவும் பன்னிரண்டு மணிக்கு மேல😜😜😜😜😜😜
V
vaishanika .??
பிபி மாத்திரையா? யோவ் அது என்ன கலரு,?😬😬😬.
ஆரூ சிஸ்ஸை மிரட்டி மிட்நைட்ல எபி வாங்குன ஆளை எங்கியாச்சும் பாத்தீங்களா?. அதுவும் அலாரம் வச்சு🧐🧐🧐🧐🧐🧐🧐
N
Nirmala senthilkumar
Ippo taan ma romba kekkuthu 😌😌😌
😛😛😛🙈🙈🙈😉😉😉🤭🤭🤭
Work work nnu Husband
Friends nnu pillaihal
namma pesurathu kooda piddikaama poiduchu
Pozhuthukkum therila ma
Night thoongha munnadi taan enna da life nnu irrukku
N
Nirmala senthilkumar
V
vaishanika .??
வேற யாரு பங்கு 🥰🥰🥰 எல்லாம் நம்ம உதயா சிஸ் தான். எபி போடறீங்களா? அலாரம் வக்கனும் இல்லைன்னா தூங்கப் போயிருவேனு ஒரே ❤️❤️❤️❤️
உதயா
உதயா
நான் அவங்களை காலையில் வாங்கனு தான் சொல்றேன் 😌😌😌😌 அவங்க தான் நான் வந்தால் பேயோடு தான் வருவேன் என்று சொல்லிட்டாங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 ஏன்னா அவங்க ஹீரோ ஒரு அரக்கனாம் 😈😈😈😈 அவனுக்கு வெளிச்சத்தை பார்த்தால் பிடிக்காதாம் 😕😕😕😕😕😕😕
M
Mahilrajini
Uthi ma, Vaishu ma, Nirmala ma, Pavi ma, Girija ma and co, neenga ellam pachchai kulanthaihal, BP tablets 😜 😜 😜 No way. At my age you will need a pharmacy makkale, :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:, so nalla pillaihalaha take care of your health and keep reading (and writing) and commenting. Let us oldies enjoy your thamasha. :D:D:D👵👵👵🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
உதயா
உதயா
மகிழ் மா தினமும் ஒரு மணி நேரம் தனியா இருந்து சிரிச்சா எல்லா நோயும் போயிடும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 எங்க கூட சேர்ந்து நல்லா என்ஜாய் பண்ணுங்க 🤣🤣🤗🤗🤗🤗😉😉😝😆
N
Nirmala senthilkumar
Munnave BP vandhachu ma Nirmala kku 😌😌😌
Naan thaniya taan sirikkanum pola🤣🤣🤣
உதயா
உதயா
நாம ஃபீல் பண்ணா மட்டும் அவங்க மாறிடுவாங்களா 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ அதனால் அதை எல்லாம் ஒதுக்கி வச்சிட்டு இப்படி எதாவது கதை படிச்சு மனசை ரிலாக்ஸ் பண்ணிக்க வேண்டிய தான் 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
N
Nirmala senthilkumar
Feeling ahh 🙄🙄🙄
No feeling ma
BP kku apparam idiye vizhundachu nna kooda Nirmala kku kaathu kekkarathu illa
😎😎😎
@Mahilrajini
M
Mahilrajini
Thanks Uthi ma and Nirmala ma. Agree that laughter is the best medicine (in addition to BP, Insulin etc. :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:). I live on my own, thank God, no one knows when I laugh out loud, (pretty scary sight) :poop::poop::poop:. Let your comments flow with video clips, writers please continue to write, me happ——-eee——eeee
M
Mahilrajini
My middle name is Nirmala too, so we are buddies Nirmala ma :) :) :)
N
Nirmala senthilkumar
🙌🙌🙌💝💝💝
Full name sollunga ma
Top