சாரி மக்களே, புது கதை எழுதுறேன்னு உங்களை ஏமாத்திட்டே இருக்கேன்

கதை எழுத முடியாத சூழ்நிலை. மைக்ரேன் வேற படுத்துது. சோ, பொறுமையா வரேன். அதுவரை காதலிக்கும் வேலை வேண்டும் கதை ரீரன் போடலாமா? சந்தோஷி அண்ட் ஹன்ஷித் யாருக்கெல்லாம் ஞாபகம் இருக்காங்க. கமெண்டுங்க


Reactions: Janu Murugan 😎