Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

J
Janavi
@SINDHU NARAYANAN ji...work busy ah.... வந்து ஒரு பாட்டு போடுங்கள் 😍 🤗
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@Janavi பாட்டு போட்டுட்டேன்..😁😁
எல்லோரும் நலம் வாழ
நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்? 😔😔
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்? 😔😔

SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@vaishanika .?? நான் நல்லா இருக்கேன்... ஒரு கல்யாணத்துக்காக ஒரு வாரம் மும்பை போய் முந்தா நேத்து தான் வந்தேன், அங்க பயங்கர குளிர், இங்க நல்ல வெயில், வந்தவுடனே உடம்புக்கு முடியாம போச்சு, அதான் சைட் பக்கமே வர முடியல..என்னை தேடினதுக்கு நன்றி..🤗🤗🤗
J
Janavi
@SINDHU NARAYANAN sis.. ஏன் இவ்வளவு சோகம் 😌 😌

Take care of your health 🤗🤗
Top