உங்க கதைகள் விரும்பி படிப்பேன் நான். எனக்கு கண்ணுல கொஞ்சம் பிரச்சனைங்க சிஸ்டர் அதனால விமர்சனம் எல்லாம் பெருசா டைப் பண்ண முடியல, உங்க கதைக்கு என்னோட முழு ஆதரவும் உண்டு, உண்டு,உண்டு.
மொத்தமா கதையோட எல்லா updates-ம் படிச்சேன்ப்பா. Last update மட்டும் வந்ததும் படிச்சேன். அதனால தான் comment பண்ணலை. கதை நல்லா இருந்தது. First characters எல்லாரோட relationship புரிய தான் 2 to 3 updates வரை கஷ்டமா இருந்தது.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.