Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

J
Janavi
Yes... ரொம்ப நாள் ஆச்சு...
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
பொங்கலுக்கு புது பொங்கப் பானையோட சாரி, புதுக் கதையோட வருவாங்களாம்..😁😁
Girijashanmugam
Girijashanmugam
புது கதையோட பொங்கலுக்கு வந்துடறேன் friends ❤
J
Janavi
வாங்க,வாங்க ... eagerly waiting 🤗
Narmadha mf
Narmadha mf
@SINDHU NARAYANAN அக்கா நானும் பொங்கல் பானை வாங்கிட்டு வரட்டுமா 😁😁😁😁😁.
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@Narmadha mf பொங்கல் பானையில பொங்கலும் வச்சு கொண்டு வாங்க.... 😛😛
Narmadha mf
Narmadha mf
@SINDHU NARAYANAN கண்டிப்பா, கண்டிப்பா உங்களுக்கு தான் முதலில் பொங்கல் பரிமாறுவேன்😌😌😌😌😌😌😌😌, எப்படியும் நான் வந்தாலே நீங்க ஹீரோயின் ஹார்மிக்கு போயிடுவீங்க அதனால முதல் பொங்கல் உங்களுக்கு தான்🤪🤪🤪🤪🤪
J
Janavi
Hero or heroine...யாருக்கு பொங்கல் ???? :D
Narmadha mf
Narmadha mf
@Janavi டியர் நான் எந்த ஹார்மின்னு உங்களுக்கே தெரியும்😌😌😌😌.
நீங்க யாருக்கு பொங்கல் வைக்க போறீங்க🙄🙄🙄🙄
J
Janavi
நான் யாருக்கும் இல்ல மா....
உங்களை பார்த்து enjoy பண்ணுறேன் 🤗 🤗 :love: :love:
பக்கம் பக்கமா எழுத வராது மா 😌
Udhaya@udhi
Udhaya@udhi
கிரிஜா சிஸ் மைண்ட் வாய்ஸ் முன்னே எல்லாம் கதை ஆரம்பிச்ச பிறகு தான் பொங்கல் வைப்பாங்க 🤗🤣🤗🤣 இப்போ எல்லாம் கதை ஆரம்பிக்க போறேன் என்று சொன்னதுக்கே பொங்கல் வைக்க ஆரம்பிச்சுட்டாங்க 😝😝😝😝😝😝
Girijashanmugam
Girijashanmugam
சர்க்கரை பொங்கலை தானே எல்லாரும் சொல்லிட்டு இருக்கீங்க 😍 நாயகன் வெல்ல கட்டி, அதனால வெல்லமும் நெய்யும் கொஞ்சம் தூக்கலா இருக்கட்டும் 🤗🤗
Top