Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

C
Chitrasaraswathi64@gmail.
பதிவு கொடுங்கள் மா. கதை நிறைவு பெறும் பொழுது நிறைய வாசகர்கள் வருவார்கள்
N
Nirmala senthilkumar
Munnave reader (@Chitrasaraswathi64@gmail. ) sonnathu taan ma
Konjama time kudungha
Complete aana pinna varuvanga
Don't feel down ma
Be cheerful and complete your story ma
Ellorum first write pannum pothu readers neraya irrundhurukka mattangha
Athu pola UNGHALUKKU complete panna pinna varuvanga
All the best ma
V
vaishanika .??
இங்கன பாருங்க ஜீ. எதை நெனச்சும் ஃபீல் ஆகக்கூடாது. எதா இருந்தாலும் எதித்து ஃபைட் பண்ணி சமாளிக்கிறோம். நாங்ககூடவே தான் இருப்போம். ஒவ்வொரு எபியும் போது ரீடர்ஸ் ஒரே மாதிரியான சூழ்நிலைல இருக்கமாட்டாங்க.
பொறுத்துகூட வருவாங்க ஜீ .
M
Mrs.Gnanasekarr
Busy aah இருக்கும் போது நீங்க update குடுத்தீங்கன சும்மா மேலோட்டமாதான் பாக்க முடியும். அதனால நல்ல கதையெல்லாம் வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு பொறுமையாக படிச்சிட்டு comment பண்ணுவேன் நான்
M
Mrs.Gnanasekarr
@Nirmala senthilkumar sister தேவி கண்மணி sister ரொம்ப நல்ல experience ஆனா writer அவங்க கதைகள் ரொம்ப பிடிக்கும் pratilipi ல அவங்க கதைகள் நிறைய இருக்கும் நானும் அவங்களோட follower 😍😍😍😍😍😍😍
Narmadha mf
Narmadha mf
Don't worry dear 🥰🥰🥰🥰
Evening la irunthu comments varum.
Narmadha mf
Narmadha mf
@vaishanika .?? வாடா இவங்க கதையில் சண்டை போடலாம் 😘😘
V
vaishanika .??
@Nirmala senthilkumar பங்கு, @Narmadha mf நம்மூதங்கம் நான் ரெடி .👊👊👊👊
ரைட்டர் ஜீ நீங்க எந்த ஆர்மின்னு சொல்லனும் முன்னாடியே. அப்பதான் சவுகரியமா இருக்கும்.😎😎😎😎😎
தேவி கண்மணி
தேவி கண்மணி
நான் அம்பயரா இருந்துக்கிறேன் 🙊🙊😉😉😉😉
V
vaishanika .??
அம்பயரா!!!????.
அம்மனி இதெல்லாம் போங்காட்டம் . என்ற நின்னா சேதாரம் கம்மியா இருக்கும். இல்லை ஈரோ பக்கம் நின்னா 🧨🧨🧨🧨🔪🔪🔪🔨🔨🔨💣💣💣💣 எல்லாம் கிடைக்கும்.😎😎😎😎😎 டீலா?, நோ டீலா? ஜீ.
Udhaya@udhi
Udhaya@udhi
எல்லா கதையிலும் வந்து அடி வாங்கிட்டு ஓடுறதே இந்த ஹீரோயின் ஆர்மி வேலை 🤣🤣🤣🤣🤣
N
Nirmala senthilkumar
Heroine based story taan adutha competition
@Admin
Aama sollitten 😌😌😌
Udhaya@udhi
Udhaya@udhi
ஹீரோயின் சப்ஜெக்ட் ஸ்டோரி என்றாலும் நாங்கள் ஹீரோயினுக்கு பொங்கல் வைப்போம் 🥰🥰🥰🥰🥰🥰
Top