Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

Pavithra Narayanan
Pavithra Narayanan
@Sathya velusamy ipolam ennai crt ah புரிஞ்சு vaichchirukenhanga கா 🥰🥰🙈🙈🙈
S
Sathya velusamy
Good morning 🌻
S
Sathya velusamy
என்ன புரிஞ்சு என்ன புண்ணியம்.....நீங்க எப்ப வர்றீங்க எப்படி வர்றீங்கன்னு ஒன்னும் புரியலை, தெரியலை :cautious:
Pavithra Narayanan
Pavithra Narayanan
V
vaishanika .??
@Sathya velusamy குட் மார்னிங் சொல்றதுக்கு எதுக்கு சூரிய காந்தி பூவு?.
S
Sathya velusamy
சூரியகாந்தி காலைல சூரியன பார்த்து நிக்கும்ல....அதனால அதை குடுத்து பவிக்கு wish
V
vaishanika .??
ஓகே ஓகே சத்யா மச்சி.@Sathya velusamy.இதுக்கு ஸ்பெஷலா தாமரையைப் போட்டா ஜூப்பரா இருக்கும். பெர்பக்ட்டாவும் இருக்கும் ப்பா.
S
Sathya velusamy
V
vaishanika .??
சூரியனைப் பாத்ததும் மலரும் பூ. உங்களை பாத்ததும் பவிம்மா முகம் மலரும் அதுக்கு சொன்னேன்ப்பா
Pavithra Narayanan
Pavithra Narayanan
@vaishanika .?? எனக்கு தாமரை விட suuryakaanthi தான் பிடிக்கும் sis, because Suryaa இல்லையா 😂😂😂😂😂

@Sathya velusamy 😎😎😎epadi
S
Sathya velusamy
@Pavithra Narayanan அது சரி....எப்படி வேணா இருக்கட்டும், நான் குடுத்த பூ பிடிச்சா சரிதான்

@vaishanika .?? வைஸ் யாரை பார்த்தால் மலருவாங்கனு அவங்களே சொல்லிட்டாங்க பாருங்க:giggle:
Top