Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

N
Nirmala senthilkumar
Sindhu kka clues please
N
Nirmala senthilkumar
7 words taan irrukku
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@Nirmala senthilkumar க்ளூ கொடுத்தா, சோப் டப்பா இல்ல..😛😛
Udhaya@udhi
Udhaya@udhi
உன் கூட பேச மாட்டேன்
உன் கூட சேர மாட்டேன்
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@Udhaya@udhi அப்படியே அந்த கடைசி வரிக்கும் அர்த்தம் சொல்லிருங்க...🤗🤗
N
Nirmala senthilkumar
Romba chinna tha solliteengha
Length ahh irrukku ma
@Udhaya@udhi
Sarojadevi kku pathila ungha soap dappa kooda okay taan
Aana onnum purila ye
🙄🙄🙄
Udhaya@udhi
Udhaya@udhi
உன் கூட ப்ரண்ட்ஷிப் இல்லை
Udhaya@udhi
Udhaya@udhi
அந்த இரண்டு வரி தான் இரண்டு தடவை எழுதி இருக்காங்க
N
Nirmala senthilkumar
7 words taan irrukku nnu puriyuthu ma
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
N
Nirmala senthilkumar
Pocha soap dappa enakku illaya 😔😔😔🤧🤧🤧
S
Sathya velusamy
ஜெய் வந்தா மட்டும் போதுமா ஜி.. @SINDHU NARAYANAN ...கல்யாணம் முடிச்சு தேனிலவு அனுப்பினாத் தான் பேசுவேன்னு சொல்லுங்க
J
Janavi
@Sathya velusamy ji , நீங்கள் சரியா சொல்லி சோப்பு டப்பா வாங்கிங்குங்க...
Sindhu sis ,sub title கேட்க கூடாது சொல்லிட்டாங்க 😌 😌

நம்ம பவி regular ah வந்து தேனிலவு அனுப்ப ரொம்ப late pannuvaanga போல..:love::D:D
S
Sathya velusamy
@Janavi ஜானு அதான் உதயா sis சோப்பு டப்பா வாங்கிட்டாங்களே......

பவி புண்ணியத்துல எனக்கெல்லாம் ஜெயேட்டன் story ல வர்ற மலையாளம் மட்டும் தான் தெரியும்.... மத்தபடி எனிக்கு மலையாளம் அறியில்லா
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@Sathya velusamy ஆசைப்படலாம்... பேராசை பட கூடாது.. இந்த பவி புள்ளையை பத்தி தெரிஞ்சு இருந்தும் அப்படி எல்லாம் கேட்க சொல்றீங்களே..🤭🤭
S
Sathya velusamy
@SINDHU NARAYANAN வாஸ்தவமான பேச்சு.....பேராசை தான் :D :D
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@Pavithra Narayanan என்ன இந்த புள்ளை ஒரே அமைதியா இருக்கு...🙄🙄 ஒருவேளை "நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது, ஆனா வர வேண்டிய நேரத்துல கண்டிப்பா வந்துருவேன்னு" ராத்திரி எபிசோடோட வருமோ? 😁😁
S
Sathya velusamy
@SINDHU NARAYANAN ஜி நோட் பண்ணுங்க...இப்பெல்லாம் எபி போடற அன்றைக்கு எபி போட்ட பின்னாடி மட்டும் தான் புள்ள பதில் பேசுவது......மத்த நாளெல்லாம் silent writer ;) ;)
@Pavithra Narayanan
Top