@mohanasakthi just noticed....என்ன ஒரு வில்லத்தனம்.....அந்த I'd ல story போட்டுட்டு இந்த I'd ல comment போட்டு @Pavithra Narayanan babe இக்கட சூடு ரா.....இவங்க story க்கு இவங்களே nice epi sis nu comment போட்டு இருக்காங்க
@Pavithra Narayanan அதனால் தானே we have good connect..
Just shared my opinion da.
if we keep on giving some comments but nothing from the other side then we tend to stop that rite..
I know and understand many authors here are writing for their passion on top of their personal and professional work and they may not have much time to connect with their readers.... but simple acknowledgement would help
@Sathya velusamy சிலர் introvert ah இருப்பாங்க என்ன பதில் சொல்றது தெரியாது கா. அதனால் சிலரால் ரிபளை பண்ண முடியாது, சிலருக்கு நேரம் இருக்காது. அந்த நேரம் update potudalam நினைப்பாங்க. And site konjam slow it takes time to process reply messages. அதான் reasons
@mohanasakthi வந்து paarththuttuutu யாரடா புதுசா பழையை மெசேஜ் ku reply potachu paaka poranga @Sathya velusamy கா
நானே பல வருஷம் back உள்ளது லாம் ரிப்ளை பண்ணிட்டு சுத்துவேன்.