Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

Rani56
Rani56
Pc 13 comment....
இதுவரை வெளியே காண்பிக்காத, பார்வை மாற்றம் ராஜனிடம் இப்போது...:p
சத்தியாமா, அங்கை போல, நானும் இதை எதிர்பார்க்க வில்லை.... ? ?
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
அங்கை ராஜராஜனை நீ
எப்பம்மா கொஞ்ச போற...
பாவம் புள்ள ஏங்கி போய் கிடக்கிறான்...
Rani56
Rani56
அம்மா தான் சொல்லியிருக்காங்களே....
அவள் செய்யலைன்னா....இவன் செய்யப்போறான்.... ;) :p ?
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
பட்டு குட்டி போல உனக்கும் சீக்கிரமே
ஒரு குழந்தை கிடைக்கும்...
நம்பிக்கை அதானே எல்லாம்....
இப்ப பொட்ட ஒட்ட வச்சுட்ட..
எப்ப மனச ஒட்ட வைக்க போற...
Top