Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

A
Reaction score
78,407

Profile posts Latest activity Postings About

  • Friends, இன்னைக்கு ரிசல்ட் ன்னு சொல்லியிருந்தோம் , இன்னைக்கு முடியலை, ஆகஸ்ட் முப்பது அல்லது முப்பத்தி ஒன்னாம் தேதி கண்டிப்பா முடிவுகள் வெளிவரும், அதுக்கு மேல தள்ளாது.
    எங்களுக்கு நேம் சொல்ற ஐடியா இருக்குங்க, சொல்லாம மறைச்சு என்ன பண்ண போறோம். எல்லாரோட சம்மதமும் தேவைங்க. அதுக்கு தான் கேட்டுட்டு இருக்கோம். இங்க தனிப்பட்ட நபர் கோபங்களுக்கோ வருத்தங்களுக்கோ எதுவும் செய்ய இயலாத நிலையில் இருக்கிறோம். ஒரு ஒருத்தர் பேரும் தனியா சொல்ல முடியாதுங்க.
    பிரண்ட்ஸ் அத்தனை பேருக்கும் மெசேஜ் போட்டுடேன், பாதி பேருக்கு மேல எனக்கு ரிப்ளை பண்ணிடாங்க, நாளைக்கு evening வரை பார்ப்போம், பதில் வரலைன்னா, வந்த வரை நைட் பேர் சொல்லிடலாம்
    Ananthi jai
    Ananthi jai
    Mm ok mam
    V
    vaishanika .??
    @Admin ஜீ இது என்ற வேண்டுகோள். ப்ளீஸ்ப்பா கொஞ்சம் ஓகே பண்ணுங்கப்பா. எம்எம் சைட்டுல என்ற அக்கவுண்டு வெயிட்டிங்குன்னே வருதுப்பா. கிட்டத்தட்ட ஒரு வருஷமாயிப் போச்சு. நானு திரும்பதிரும்ப பண்ணியும் பாத்துட்டேன்.🥺🥺🥺🥺
    இன்னும் பாதி பேர் சொல்லலாமா வேண்டாமா ன்னு எனக்கு சொல்லலை, அதனால பேர் சொல்ல முடியலை, எல்லோரையும் நான் தனியா ரீச் பண்ணனும், ரைட்டர்ஸ் என்கிட்டே முன்னமே சொல்லியிருந்தாலும், இப்போ ஒரு முறை பேர் சொல்லலாமா வேண்டாமான்னு சொல்லுங்க
    இன்னும் ஒரு வாரம் ஆகிடும் ரிசல்ட்ஸ் க்கு ஃபிரண்ட்ஸ். மற்ற காண்டேஸ்ட் ரைடர்ஸ் கதையை எடுக்க நினைத்தால் எனக்கு 9487541023 KKU WHATS APP IL மெசேஜ் பண்ணுங்க
  • Loading…
  • Loading…
  • Loading…
Top